முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்: பதில் பொலிஸ் அதிபர் பரிந்துரை

கொழும்பு -வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட
வேண்டும் என்று பதில் பொலிஸ் அதிபர் பிரியந்த வீரசூரிய, தேசிய பொலிஸ்
ஆணையகத்துக்கு பரிந்துரை செய்துள்ளார்.

பரிந்துரை

2025 ஏப்ரல் 2 ஆம் திகதி அதிகாலையில் பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர்
இறந்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த ஏதுவாக, இந்த பரிந்துரையை அவர்
செய்துள்ளார்.

வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்: பதில் பொலிஸ் அதிபர் பரிந்துரை | Officer In Charge Of Welikadai Police Transferred

அத்துடன், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இணைக்கப்பட்ட ஒரு சார்ஜென்ட் மற்றும்
ஒரு கான்ஸ்டபிள் ஆகியோரையும் இடைநீக்கம் செய்ய பதில் பொலிஸ் அதிபர்
நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்