முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவும் சட்ட வரைவுக்கு அமைச்சரவை அனுமதி

ஊடகத் தரநிலைகள் மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு,
முன்மொழியப்பட்ட தேசிய அமைப்பான இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை
நிறுவுவதற்கான சட்டத்தை வரைவதற்கு, அமைச்சரவை கொள்கை ஒப்புதலை வழங்கியுள்ளது.

இந்த திட்டம், இலங்கையின் ஊடக சமூகத்தினது தரத்தை மேம்படுத்தி, ஊடக அறிவுசார்
நிபுணர்களை நாட்டுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

அமைச்சரவை கொள்கை ஒப்புதல்

அதேநேரத்தில் பட்டய தொழில்முறை ஊடகவியலாளர்களை உருவாக்குகிறது. திறமையான, பட்டய தொழில்முறை ஊடகவியலாளர்களை உருவாக்குதல் மற்றும் நாட்டில்
ஊடகத் துறையின் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, ஊடக
பயிற்சியாளர்களுக்கான முறையான பயிற்சி மற்றும் அங்கீகார அமைப்பாக இந்த
நிறுவனம் செயற்படவுள்ளது.

இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை நிறுவும் சட்ட வரைவுக்கு அமைச்சரவை அனுமதி | Act Establish The Institution Media Professional

இந்த யோசனையை வரைவதற்கான ஆரம்ப ஒப்புதல், 2022 ஆகஸ்ட் 15, அன்று
வழங்கப்பட்டது.

எனினும், தற்போதைய சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட
அண்மைய முன்மொழிவு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான வரைவை முடிக்க
அமைச்சரவையிடமிருந்து புதுப்பிக்கப்பட்ட ஒப்புதலைப் பெற்றுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்