இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் பிரபலமான ஒருவர். இரண்டு ஆஸ்கார் விருதுகள் வென்ற இசையமைப்பாளரான அவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததும் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போதை
இந்நிலையில் சமீபத்தில் ஏ.ஆர் ரஹ்மான் பேசும்போது தனக்கு இருக்கும் போதை பற்றி பேசி இருக்கிறார்.
வேலை செய்வது தான் தனக்கு ஒருவித போதையை கொடுக்கிறது என அவர் கூறி இருக்கிறார்.