முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்வின் சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..!

நாட்டில் இன, மத, மொழி பேதமின்றி அனைவரும் அன்பை பரிமாறி, கொண்டாட்டத்தில் ஈடுபடும் நாள் இன்று. 

பல்வேறு புதிய தொடக்கங்களுடன் இந்த புத்தாண்டை  வரவேற்கும் நம் எல்லோரின் விருப்பங்களும் நிறைவேறட்டும். 

இலங்கையின் கலாசாரம், பண்பாடு என்பனவற்றை எடுத்துக் கூறும் இந்நன்னாளில் நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். 

ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு புதிய அடிக்கும் எல்லோரும் கைகோர்த்து இணங்கும் நாளாக இந்த புத்தாண்டு மாறட்டும்.

நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூட இந்த புதிய நாளில், இறை ஆசியுடன் தமிழ்வின் உறவுகளுக்கு எமது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். என்றும் இணைந்து பயணிப்போம்..! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்