முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடலில் மிதந்து கொண்டிருந்த அழகுசாதனப் பொருட்கள் கடற்படையால் மீட்பு

சட்டவிரோதமாக
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும், கடல் பகுதியில்
மிதந்து கொண்டிருந்த அழகுசாதனப் பொருட்கள் மன்னார் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன. 

மன்னாரின் கிராஞ்சி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த அழகுசாதனப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (2025.04.16) இடம்பெற்றுள்ளது.

தேடுதல் நடவடிக்கை

கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத
செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள
கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கி வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல்
நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

இதன்போதே சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3200 ஷம்போ பக்கெட்டுகள், 376 அழகுசாதனப் பொருட்கள் மற்றும் 75 அழகுசாதன சவர்க்காரங்கள்
உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை கடற்படையினர் கைப்பற்றினர்.

இந்த
நடவடிக்கையின் போது கடற்படையால் கைப்பற்றப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மேலதிக
சட்ட நடவடிக்கைகளுக்காக ஜெயபுரம் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்