முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் கோர விபத்து : இரண்டு பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்றைய தினம் (24.03.2025) ) யாழ். – பொன்னாலைப் பாலத்தில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

மேலதிக விசாரணை

இந்த விபத்தில், காரைநகர் மருதபுரத்தை சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

யாழில் கோர விபத்து : இரண்டு பேர் படுகாயம் | Today S Tragic Accident In Jaffna

இந்நிலையில், அங்கிருந்தவர்கள் விபத்தில் படுகாயமடைந்த தந்தையையும் , மகனையும் மீட்டு மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this

GalleryGallery

https://www.youtube.com/embed/Fw_Asy4L5eI

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்