2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிழந்தவர்களை 6ஆவது ஆண்டாக நினைவுகூரும் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இந்த பேரணியானது, கொழும்பு – கொட்டாஞ்சேனை லூசியாஸ் தேவாலயத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டையே உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் பலர். அவர்களை நினைவுகூரும் முகமாக பல்வேறு இடங்களில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்தவகையில், கொழும்பில் இடம்பெறும் நினைவுப் பேரணியின் நேரலை ஒளிபரப்புக்கள் பின்வரும் காணொளியில்,

