முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் அறிமுகமாகவுள்ள ஸ்டார்லிங்க் இணைய சேவை

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டபடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவை வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதும், ஸ்டார்லிங்க் இணைய சேவையைப் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேற்பார்வை செய்வதும் அரசாங்கத்தின் பொறுப்பு.

அதிவேக இணையம்

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலமும், பயனர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் செயன்முறையை சீராக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையில் அறிமுகமாகவுள்ள ஸ்டார்லிங்க் இணைய சேவை | Starlink Internet Service Launched In April Sl

ஸ்ட்ரீமிங் (streaming), நிகழ்நிலை விளையாட்டு, காணொளி அழைப்புகள் மற்றும் பலவற்றை வழங்கும் திறன் கொண்ட செய்மதி அகன்ற அலைவரிசை (broadband) இணைய சேவையை வழங்க, பூமியின் கீழ் சுற்றுப்பாதையைப் பயன்படுத்தும் உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய செயற்கைக்கோள் தொகுதியாக ஸ்டார்லிங்க் உள்ளது.

மேம்பட்ட செயற்கைக்கோள்கள் மற்றும் பயனர் வன்பொருளைப் பயன்படுத்துவதன் மூலம், விண்கலம் மற்றும் சுற்றுப்பாதையில் செயற்பாடுகளில் விரிவான அனுபவத்துடன், ஸ்டார்லிங்க் உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு அதிவேக, குறைந்த தாமத இணையத்தை வழங்குகிறது.” என தெரிவித்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்