முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காசாவில் ஹமாஸின் முக்கிய தளபதிகளை சாய்த்தது இஸ்ரேல்

காசாவில்(gaza) தாம் நடத்திய வான் வழி தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதிகளை கொன்றதாக இஸ்ரேல்(israel) தெரிவித்துள்ளது.

 ஞாயிற்றுக்கிழமை காசா நகரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ஷெஜாயா பட்டாலியனின் சமீபத்திய தளபதி முஹம்மது அல்-அஜ்லா பலியானதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

முக்கிய தளபதிகள் இருவர் பலி

குறித்த பட்டாலியனின் ஐந்தாவது தலைவரும் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவில் ஹமாஸின் முக்கிய தளபதிகளை சாய்த்தது இஸ்ரேல் | Israel Kills Three Top Hamas Commanders In Gaza

ஷெஜையா பட்டாலியனின் தளபதி அஜ்லா, ஏப்ரல் 9 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தனது முன்னோடி ஹைதம் கலீல் கொல்லப்பட்ட பின்னர், ஒரு வாரத்திற்குள் அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்