முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ள விஜித ஹேரத்

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) கலந்து கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மறைந்த திருத்தந்தையின் இறுதிச் சடங்குகள் நாளை (26) வத்திக்கான் நகரத்தின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற உள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவுள்ள விஜித ஹேரத் | Vijitha Herath Pope Francis Funeral Mass Vatican

இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த 21ஆம் திகதி நித்திய இளைப்பாறி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்