முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பௌத்த துறவியின் ஆடையில் தலதா மாளிகைக்குள் உட்பிரவேசிக்க முயன்ற பாடசாலை மாணவன்

பௌத்த துறவியின் ஆடையில் தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடசாலை மாணவன்
ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவன்
என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கண்டி பொலிஸார் விசாரணை

பௌத்த துறவிகளுக்காக ஒதுக்கப்பட்ட வரிசை வழியாக தலதா மாளிகைக்குள் நுழைய
முயன்றபோதே அவர் கைது செய்யப்பட்டார்.

பௌத்த துறவியின் ஆடையில் தலதா மாளிகைக்குள் உட்பிரவேசிக்க முயன்ற பாடசாலை மாணவன் | Student Tried To Enter The Dalada Maligawa

இந்த சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்