முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பணயக்கைதிகள் விடுதலை : ஹமாஸ் தலைவர் அதிரடி அறிவிப்பு

ஹமாஸ் (Hamas) வசம் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கத் தயார் என ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலி அல்-ஹய்யா அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் (Israel) மற்றும் பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் 15 மாதத்துக்கு பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19-ல் முடிவுக்கு வந்தது. 

இஸ்ரேல் தரப்பில் சுமார் 2,000 பேரும், பலஸ்தீன தரப்பில் சுமார் 50,000 பேரும் கொல்லப்பட்டனர்.

ஹமாஸ் தலைவர்

போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

பணயக்கைதிகள் விடுதலை : ஹமாஸ் தலைவர் அதிரடி அறிவிப்பு | Hamas Chief Says To Release All Remaining Hostages

மீதமுள்ள பிணைக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்தார்.

போர் நிறுத்தம்

இதற்கிடையே, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1ஆம் திகதி முடிந்த நிலையில் காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

பணயக்கைதிகள் விடுதலை : ஹமாஸ் தலைவர் அதிரடி அறிவிப்பு | Hamas Chief Says To Release All Remaining Hostages

இந்நிலையில், எங்களிடம் உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்கத் தயார் என அறிவித்துள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலி அல்-ஹய்யா இஸ்ரேலுக்கு போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் ஹமாஸ் அமைப்பிடம் 50-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்