முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பில் கடலில் மூழ்கி இளைஞன் பலி

கொழும்பு, காக்கைத்தீவு கடலில் நீராடச்சென்று காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) மாலை கொழும்பு காக்கைதீவு கடலில் நீராடச் சென்ற நிலையில், கடலலையில் அள்ளுண்டு சென்ற இளைஞனே இன்று திங்கட்கிழமை (28) சடலமாக கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டனைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞன் ஆவார்.

கொழும்பில் கடலில் மூழ்கி இளைஞன் பலி | Dies After Drowning In Sea In Colombo

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்