முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மறையப்போகும் மனித நிழல்கள்…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்

புதிய இணைப்பு

சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் ஹகவ,மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் வுன்தல போன்ற இடங்களுக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது.

தென் மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மனித நிழல் 2025 ஏப்ரல் 5 முதல் 15 வரை சிறிது நேரம் மறைந்துவிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

முதலாம் இணைப்பு

மனித நிழல் 2025 ஏப்ரல் 5 முதல் 15 வரை சிறிது நேரம் மறைந்துவிடும் என தகவல் வெளியாகி உள்ளது.

மறையப்போகும் மனித நிழல்கள்...! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் | Types Of Solar Eclipses Human Shadow Disappear

குறித்த தகவலை வானியலாளர் அனுர சி. பெரேரா (Anura C. Perera) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இது உண்மையில் ஒரு ஒளியியல் மாயை. ஆண்டின் இந்த நேரத்தில், அதிகபட்ச சூரிய சக்தி பெறப்படுகிறது.

நிழல் ஒரு கணம் மறைந்துவிடும்

அதாவது ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும்.

மறையப்போகும் மனித நிழல்கள்...! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் | Types Of Solar Eclipses Human Shadow Disappear

இந்த உச்சநிலை ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும். கொழும்பில் சூரியன் உச்சம் பெறுவது ஏப்ரல் 7 ஆம் திகதி நிகழ்கிறது.

அன்று மதியம் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது.

சூரியன் உச்சத்தை அடையும் 

வேறு யாராவது அதைப் பார்க்கலாம். “இந்த நிலைமை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும்.

மறையப்போகும் மனித நிழல்கள்...! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் | Types Of Solar Eclipses Human Shadow Disappear

4 ஆம் திகதி சூரியன் நம் நாட்டிற்குள் நுழைகிறது. அதாவது இந்த உச்சம் பெறுதல் பருத்தித்துறை முனையில் ஆரம்பமாகிறது.

ஏப்ரல் 5 ஆம் திகதி எலமல்தெனிய, ஏப்ரல் 6 ஆம் திகதி களுத்துறை, ஏப்ரல் 7 ஆம் திகதி கொழும்பு – களனி, ஏப்ரல் 8 ஆம் திகதி மஹியங்கனை போன்ற பகுதிகளில் சூரியன் உச்சத்தை அடையும் என வானியலாளர் அனுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்