லண்டனில் இருந்து இலங்கைக்கு பறந்து கொண்டிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்றில் அவரச சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திருப்பி விடப்பட்ட நாடு
அதன் காரணமாக இந்த விமானம் ஓமானின் மஸ்கட்டுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சிறிலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL504 விமானமே இவ்வாறு ஓமனுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

