முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பலத்த மழையால் தம்பலகாமம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பலத்த சேதம்

கனமழையுடன் கூடிய பலத்த காற்றால் நேற்று(30) தம்பலகாமம் பகுதியில் வீடுகளுக்கு
சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை- தம்பலகாமம் கிராம சேவகர்
பிரிவே இவ்வாறு அனர்த்தத்துக்கு இலக்காகியுள்ளது.

வாழ்வாதார நடவடிக்கை

இதன் காரணமாக தென்னை மரம்
முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் வீட்டு கூரை உள்ளிட்ட வீட்டு உபகரணங்களும்
சேதமாக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பலத்த மழையால் தம்பலகாமம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பலத்த சேதம் | Houses Severely Damaged By Falling Tree Trinco

மற்றும் கனமழை
காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளும்
பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்