முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேர்தல் காரணமாக கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு வழங்கும் சேவையை நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை 24 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை நிறுத்தப்படும்.

தேர்தல் காரணமாக கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம் | Changes In Passport Distribution Due To Elections

கட்டுப்பாடுகள் 

மேலும், தேர்தலின் போது ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளில் கட்டுப்பாடுகள் இருக்கும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்