முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்யக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம் என்றால் சொல்லவே தேவையில்லை. ஒரு சிலர் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பின் அந்த காதலை உறுதி செய்து திருமணம் செய்துகொள்கின்றனர்.

3 நாட்களில் ரெட்ரோ படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகள் சிலர் தொழிலதிபர்களை திருமணம் செய்துகொண்டனர். ஆனால், பிரபல மூத்த நடிகை ஒருவர் இன்று வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

சுஷ்மிதா சென்

அவர் வேறு யாருமில்லை நடிகை சுஷ்மிதா சென் தான். தனது திரை வாழ்க்கையில் பல வெற்றிகளையும், தோல்விகளையும் சந்தித்துள்ளார். 50 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகை சுஷ்மிதா சென், கிட்டத்தட்ட 12 பிரபலங்களுடன் டேட்டிங் செய்ததாக கூறப்படுகிறது.

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்யக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா | Sushmita Sen Dated With 12 Celebrities

டேட்டிங் 

ரகுமான் சால், ரன்தீப் ஹூடா, விக்ரம் பட் உள்ளிட்ட 12 பிரபலங்களுடன் இவர் டேட்டிங் செய்து வந்ததாக தகவல்கள் பரவி வருகிறது. சமீபத்தில் லலித் மோடியுடனும் இவர் டேட்டிங் செய்ததாகவும், ஆனால் தற்போது பிரிந்துவிட்டதாக கூறுகின்றனர். தன்னை காட்டியும் இளைவர்களுடனும் கூட சுஷ்மிதா டேட்டிங் சென்றுள்ளார் என்று கூட பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு உண்டு.

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்யக்கொள்ளாமல் இருக்கும் நடிகை யார் தெரியுமா | Sushmita Sen Dated With 12 Celebrities

நடிகை சுஷ்மிதா சென் சுதந்திர சிந்தனையுள்ள நடிகையாம். திருமணம் என்பது அவரது எண்ணத்தில் இல்லை என்கின்றனர். டேட்டிங்கிலேயே தனது காலத்தை கழித்து வந்த நடிகை சுஷ்மிதா சென், இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்