டூரிஸ்ட் ஃபேமிலி
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்எஸ் பாஸ்கர், ரமேஷ் திலன், பகவதி பெருமாள் என பலர் நடித்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


படங்களில் செந்தில்-கவுண்டமணி கூட்டணி பிரிந்தது இதனால் தானா?.. வெளிவந்த தகவல்
பாக்ஸ் ஆபிஸ்
மக்களின் பேராதரவை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் நாளுக்கு நாள் பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
கடந்த மே 1ம் தேதி வெளியான இப்படம் 7 நாள் முடிவில் மொத்தமாக இப்படம் ரூ. 27 கோடி வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.

