நடிகை அனுமோல்
சினிமா ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற வெப் தொடர்களில் ஒன்று Heart Beat. இதில் ரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் அனுமோல்.
தற்போது இவர் மஞ்சள் நிற புடவையில் அழகாக போட்டோ ஷுட் நடத்திய புகைப்படங்களை காண்போம்.









