முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வலுக்கும் மோதல்: வெனிசுலாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

வெனிசுலாவில் அமெரிக்கா உருவாக்கிய எண்ணெய் வயல்களை மீண்டும் வெனிசுலா ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கெடு விதித்துள்ளார்.

அதுவரையில் வெனிசுலா நாட்டுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் தடை செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் அரசு, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக மாறி வருகின்றது.

எண்ணெய் வர்த்தகம்

எண்ணெய் வர்த்தகம் மூலம் நிதி திரட்டி பயங்கரவாதம், போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தல் போன்ற செயல்களில் வெனிசுலா ஈடுபடுகின்றது.

அமெரிக்காவிடம் இருந்து திருடிய எண்ணெய், நிலம் மற்றும் பிற சொத்துக்களை வெனிசுலா ஒப்படைக்க வேண்டும்.

வலுக்கும் மோதல்: வெனிசுலாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை | Trump Demands Venezuela Hand Over Us Oil

அதுவரையில், வெனிசுலா நாட்டுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் தடை செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்த உத்தரவிட்டுள்ளேன்.

தென் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிகளவிலான கடற்படையினரால் வெனிசுலா முழுமையாக சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் அவர்கள் பார்த்திடாத வகையில் இந்த விவகாரம் இன்னும் மேலும் விரிவடையும்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்