முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பமான பேருந்து சேவை

யாழ்ப்பாணம்(jaffna) சங்கானை பிரதேச வைத்தியசாலை ஊடாக பேருந்து சேவைகள் இன்று காலை 9
மணிமுதல் சம்பிரதாய பூர்வமாக நாடாவெட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டடது .

 சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதரும் நோயாளிகளின் நலன் கருதி சங்கானை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இது குறித்து 788
வழித்தட சங்க பேருந்து உரிமையாளர்களிடம் வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினால் கோரிக்கை
முன்வைக்கப்பட்டது.

மூன்று பேருந்துகள் சேவை

இந்நிலையில் இன்று முதல் கீரிமலை, இளவாலை ,தொட்டிலடி , மானிப்பாய், யாழ்ப்பாணம்
வரை சேவையில் ஈடுபடும் 788 வழித்தட தனியார் பேருந்து சேவையிலுள்ள மூன்று
பேருந்துகள் தமது சேவையை வைத்தியசாலை ஊடாக மேற்கொள்ளவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பமான பேருந்து சேவை | New Bus Service Launched In Jaffna

வைத்தியசாலைக்கு செல்வோருக்கு கிடைக்கும் வசதி

இதன் மூலம் சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு செல்லும் பல தரப்பினரும் நன்மைகளை
பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பமான பேருந்து சேவை | New Bus Service Launched In Jaffna

  இந்நிகழ்வில் சங்கானை வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர், யாழ் மாவட்ட
கூட்டிணைக்கப்பட்ட தனியார் பேருந்து கம்பனிகளின் சங்கத்தின் தலைவர் கெங்காதரன்
,இளவாலை சிற்றூர்தி சங்க தலைவர் ,சங்கானை பிரதேச செயலர், மானிப்பாய் காவல்
நிலைய பொறுப்பதிகாரி, வைத்தியசாலை மருத்துவர் , பொதுமக்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்