முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தென்னிலங்கையில் வயோதிபத் தம்பதி மர்மக் கொலை

கம்பஹா – கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கன்னிமஹர
பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கணவரும்,
மனைவியும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கிரிந்திவெல, கன்னிமஹர பிரதேசத்தைச் சேர்ந்த 74 வயதுடைய கணவரும், 79 வயதுடைய
மனைவியுமே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வத்துப்பிட்டிவல வைத்தியசாலை

அவர்களின் சடலங்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளன.

தென்னிலங்கையில் வயோதிபத் தம்பதி மர்மக் கொலை | Mysterious Murder Of Elderly Couple

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்