யாழ். மாவட்டம் – வல்வெட்டித்துறை நகர சபை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) 1558 வாக்குகள் – 7 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 1299 வாக்குகள் – 5 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 676 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக முன்னணி – 90 வாக்குகள் – 1 ஆசனங்கள்

[VFEWUPM
]

