முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிரடி மாற்றம் கண்ட முட்டை விலை

சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 முதல் 24 ரூபா விலையில் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

புத்தாண்டு பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டது.

புத்தாண்டு காலம் 

குறித்த காலப்பகுதியில் ஒரு முட்டை 32 முதல் 34 ரூபாய் வரை அதிக விலையில் காணப்பட்டது.

அதிரடி மாற்றம் கண்ட முட்டை விலை | Egg Prices Drop In 2025

சித்திரைப் புத்தாண்டு காலம் ஆரம்பித்த காலப்பகுதியில் முட்டைகளுக்கான தேவையும் அதிகரித்தமையினால் விலை அதிகரிப்பு வெகுவாக காணப்பட்டது,

இருப்பினும், தற்போது அண்மைய நாட்களில் விலை 26 மற்றும் 28 ரூபாவாக ஆக முட்டை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்