முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழரசு கட்சி திருகோணமலையில் முன்னெடுத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல்

திருகோணமலை காளி அம்மன் கோயில் முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (18.05.2025) மாலை 4 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. 

கலந்து கொண்டோர் 

தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட இளைஞர்
மற்றும் மகளிர் அணியினர் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை
நடத்தினர்.

தமிழரசு கட்சி திருகோணமலையில் முன்னெடுத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் | Itak Commemorates Mullivaikkal Kanji Trincomalee

இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உட்பட
கட்சியின் உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து
கொண்டனர்.

இதன்போது, இறுதி யுத்தத்தின் போது இனபடுகொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூர்ந்து
முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் இடம்பெற்றது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்