முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழீழ வரலாற்றின் சாட்சியாக முள்ளிவாய்க்கால்

தமிழின அழிப்பு, வரலாற்று முள்ளிவாய்க்காலில் உச்சம் தொட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ஆனால், இன்று வரைக்கும், கொல்லப்பட்ட மக்களுக்கு நீதி என்பது கேள்விக்குறியான ஒரு நிலையிலேயே உள்ளது.

இவ்வாண்டும் 2025 மே 18 அன்று, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு நாளை அனுசரித்தனர்.

நினைவுகளாலும் பலரின் வாழ்வில் 

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலர் இதனை செய்து வருகின்ற போதும் பெரும் அச்சுறுத்தல்களுக்கும் இவர்கள்  உள்ளாக்கப்பட்டுள்ளனர். கடந்த கால அரசாங்கம் இதனை செய்ய விடாது ஒரு சிலரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்த வரலாறும் உண்டு.

அந்தவகையில், ஆண்டாண்டு காலங்கள் ஆனாலும் இழப்புகளின் வலிகள் இன்னும் கண்ணீர் துளிகளாலும் அழிக்கமுடியாத நினைவுகளாலும் பலரின் வாழ்வில் தொடர்கிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்