முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நல்லூர் கோவிலருகே திறக்கப்பட்ட அசைவ உணவகம்! யாழ். மாநகர சபைக்கு சென்ற கோரிக்கை மனு

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ
உணவகத்தை மூட வலியுறுத்தி ஆலய பக்தர்களிடம் சேகரிக்கப்பட்ட
கையெழுத்துக்களடங்கிய கோரிக்கை மனு யாழ்.மாநகர சபை ஆணையாளரிடம் இன்றையதினம்
கையளிக்கப்பட்டது.

ஆலய பக்தர் ஒருவரின் தன்னார்வ முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து
சேகரிப்பு நடவடிக்கையில் 450இற்கும் மேற்பட்டவர்கள் தமது கையொப்பங்களை பதிவு
செய்தனர்.

மனுவின் பிரதிகள்

குறித்த கையொப்பங்கள் அடங்கிய
கோரிக்கை மனு யாழ். மாநகர சபை அலுவலகத்தில் வைத்து மாநகர சபை ஆணையாளர்
கிருஷ்ணேந்திரனிடம் கையளிக்கப்பட்டது.

நல்லூர் கோவிலருகே திறக்கப்பட்ட அசைவ உணவகம்! யாழ். மாநகர சபைக்கு சென்ற கோரிக்கை மனு | Jaffna Nallur Nonveg Restaurant Issue

இதன்போது சிவகுரு ஆதீனத்தின் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சைவ சமய
ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

குறித்த கோரிக்கை மனுவின் பிரதிகளை வடக்கு மாகாண ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர்,
நல்லூர் பிரதேச செயலாளர், இந்து கலாசார திணைக்கள பணிப்பாளர் ஆகியோருக்கும்
கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்