முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயரும் ரூபாவின் பெறுமதி : டொலரின் இன்றைய நிலவரம்

இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி(CBSL) வெளியிட்டுள்ளது.

அதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) ​​அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று உயர்வடைந்துள்ளது.

டொலர் மற்றும் யூரோவின் பெறுமதி

இந்நிலையில், நேற்றையதினம் 296.20 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 295.41 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்றையதினம்304.61 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி இன்று 303.79 ஆகவும் பதிவாகியுள்ளது.

உயரும் ரூபாவின் பெறுமதி : டொலரின் இன்றைய நிலவரம் | Dollar Rate In Sri Lanka Today Update

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211.89 ஆகவும் விற்பனைப் பெறுமதி 220.41 ஆகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 333.19 ஆகவும் விற்பனைப் பெறுமதி 346.01 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 395.30 ஆகவும் விற்பனைப் பெறுமதி 409.44 ஆகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 197.85 ஆகவும் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்