முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு

3,147 தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இதற்கான நிகழ்வு இன்று (24) அலரி மாளிகையில் நடைபெற்றது.

விசேட தர தாதியர்களுக்கு பதவியுயர்வு

இதன்போது 08 விசேட தர தாதியர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட தாதியர்கள் அரச சேவையில் இணைப்பு | 3147 Nurses Join Government Service

வரலாற்றில் அதிகளவான தாதியர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும் என அமைச்சு கூறியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்