முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியா குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

வவுனியா (Vavuniya) – கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (14.03.2025) காலை இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த இளைஞர் கனகராயன் குளப்பகுதியில் மீன்பிடிப்பதற்காக
சென்றுள்ளார்.

காவல்துறையினர் விசாரணை

இதன்போது, குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளாதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா குளத்தில் மூழ்கி இளைஞர் பலி | Man Found Dead In Kanagarayan Pond Vavuniya

ம. ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

மேலும், சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்