முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனகராயன் குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு!

வவுனியா- கனகராயன்குளம் குளத்தில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது இன்றையதினம் (27) நடைபெற்றுள்ளது.

சம்பவத்தில்  அதேபகுதியை சேர்ந்த ம. ஈழவன் வயது 23 என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

இந்த இளைஞன் இன்று மாலை கனகராயன்குளப் பகுதியில் மீன்பிடிப்பதற்காக
சென்ற போதே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

கனகராயன் குளத்தில் மூழ்கி இளைஞன் உயிரிழப்பு! | Youth Dies After Drowning In Kanagarayan Pond

மேலும், சம்பவம் தொடர்பாக கனகராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்