முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒரு பில்லியன் ரூபாய்களை ஏய்ப்பு செய்த மது உற்பத்தி நிறுவனம்!

ரந்தெனிகலவில் அமைந்துள்ள மதுபான உற்பத்தி நிறுவனமொன்று, ஒரு
மாதத்திற்குள் 1,358,773,144 ருபாய் அதாவது 1.35 பில்லியன் ரூபாய் வரியை
செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு
மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பதிராஜா இன்று இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணை

இந்த தொகையை அந்த நிறுவனம் ஏய்ப்பு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஒரு பில்லியன் ரூபாய்களை ஏய்ப்பு செய்த மது உற்பத்தி நிறுவனம்! | Liquor Company Scams 1 Billion

இதன்படி, 2012 மற்றும் 2015 க்கு இடையில் அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான
வரி, வெட் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியை நிறுவனம் செலுத்தத்
தவறியதாகக் கூறி உள்நாட்டு வருவாய் ஆணையாளர், தாக்கல் செய்த வழக்கு
விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்