முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொழிலதிபரின் வீட்டில் மீட்கப்பட்ட பாரிய தங்க தொகை

களுத்துறை (Kalutara) – ஹொரணை பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் இருந்து 55kg தங்கம் புலனாய்வுத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தங்கத் தொகையின் பெறுமதி ஒரு பில்லியன் ரூபாயை நெருங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தொழிலதிபர் குறித்த தங்க தொகையை நீண்ட காலமாக தான் சேர்த்து வைத்திருப்பதாக தெரவித்துள்ளார். 

தொழிலதிபரின் வீட்டில் மீட்கப்பட்ட பாரிய தங்க தொகை | 55Kg Gold Sri Lanka Businessman House

மேலும் இந்த தங்க இருப்புக்களை புலனாய்வுத் துறை பறிமுதல் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்