முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜப்பானுடன் கண்ணிவெடி ஒப்பந்தத்தில் கைச்சாத்து

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடி அகற்றி 4462 பேரை மீள்குடியேற்றி
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாட்டுக்காக கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான
மக் நிறுவனம் ஜப்பான் அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கை கண்ணிவெடி இல்லாத நிலையை அடைவதற்கு ஜப்பான் அரசாங்கத்தின் நீண்டகால
ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக இந்த ஒப்பந்தமும் அமைந்துள்ளது.

இதுவரை, ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன், MAG (மக்) நிறுவனமானது வடக்கு
கிழக்கில் 2,928,832 கன மீற்றர் நிலத்தை விடுவித்துள்ளதுடன் போரின்
எச்சங்களான 6,918 பாதுகாப்பாக அகற்றி அழித்துள்ளது என அந் நிறுவன
அதிகாரியொருவர் தெரிவித்தார்.

புதிய திட்டம் 

இதனால் 45,000 க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர் தெரிவித்த அவர் இந்த
புதிய திட்டம் மேலும் 155,936 கனமீற்றர் நிலத்தை விடுவிக்கவும், மேலும் 4,462
பேர் மீள்குடியேற்றம் செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும்
எனவும் தெரிவித்தார்.

ஜப்பானுடன் கண்ணிவெடி ஒப்பந்தத்தில் கைச்சாத்து | Landmine Treaty Signed With Japan

இதேவேளை இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அமைதி மற்றும்
வளர்ச்சியை முன்னேற்றுவதற்கும் கண்ணிவெடி அகற்றுதல் முக்கியமானது என்ற
அடிப்படையில் 2002 முதல் 101,182,769 கனமீற்றர் நிலத்தை மக் நிறுவனம்
கண்ணிவெடிகள் அற்ற பிரதேசமாக விடுவித்துள்ளது.

கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில் ஜப்பான் தூதரகத்தின் அதிகாரி கமோசிடா நோக்கி
கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சிங்கி கார்வெல்
ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்