முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

நிறைவுகாண் மருத்துவ நிபுணர்களின் 5 தொழிற்சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று காலை 8 மணியுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

எனினும், மருத்துவ இரசாயனவியலாளர்கள் தொழிற்சங்கங்கள் மாத்திரம் தொடர்ந்து அந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரப் பிரச்சினைகள், பதவி உயர்வுகளில் தாமதம், சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 5 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் நேற்று முன்தினம் (05) காலை 8 மணிக்கு ஒரு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.

தீர்மானம்

இந்த பணிப்புறக்கணிப்பினால் கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக வந்திருந்த நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு | Medical Professionals Union Action Concludes

இந்தநிலையில், நேற்று பிற்பகல் கூடிய நிறைவுகாண் மருத்துவ நிபுணர் தொழிற்சங்கங்கள் ஒன்றியத்தின் குழுக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தை அடுத்து நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்