முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதனம் : பிரதமர் வெளியிட்ட தகவல்

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதனம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். 

பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளன உறுப்பினர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூர்யவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 

வேதன அதிகரிப்பு 

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேதனம் : பிரதமர் வெளியிட்ட தகவல் | Gov Salary Increase For Lecturer Pm Harini

அத்துடன், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்விசாரா பணியாளர்களினதும் விரிவுரையாளர்களினதும் வேதனத்தில் பாரிய வேறுபாடு காணப்படுவதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கச் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்போது, விரிவுரையாளர்களின் வேதனம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்