முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு

வவுனியாவில் வீட்டில் மறைந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோகிராம் கஞ்சாவினை
மீட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்
அடிப்படையில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரொருவர் கைது

இதன்போது வவுனியா,
கதிரவேல்பூவரசங்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 10 கிலோகிராம் கஞ்சாவினை
கைப்பற்றப்பட்டுள்ளது.

இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு | Cannabis Recovered From A House In Vavuniya

சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய ஒருவரை கைது செய்து ஓமந்தை பொலிஸாரிடம்
ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு | Cannabis Recovered From A House In Vavuniya

இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியாவில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு | Cannabis Recovered From A House In Vavuniya

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்