முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல நடிகை கத்ரீனா கைஃபிற்கு மாலைத்தீவில் முக்கிய பதவி!

உலகின் பிரபல சுற்றுலாத்தலமான மாலைத்தீவின் சுற்றுலா துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த முயற்சியின் ஒரு முக்கிய அங்கமாக, பொலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்(Katrina Kaif), மாலைத்தீவின் உலகளாவிய சுற்றுலா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாலைத்தீவு அரசு மற்றும் Maldives Marketing and Public Relations Corporation (MMPRC) இணைந்து, மாலைத்தீவின் சுற்றுலா துறைக்கு புதிய உந்துதல் வழங்கும் நோக்கத்தில் இந்த நியமனத்தை செய்துள்ளது.

சுற்றுலா வர்த்தகம்

இது, அந்த நாட்டின் சுற்றுலா வர்த்தகத்தை சர்வதேச அளவில் மேலும் வலுப்படுத்தும் ஒரு மாற்றுத் திருப்பமாக பார்க்கப்படுகிறது.

பிரபல நடிகை கத்ரீனா கைஃபிற்கு மாலைத்தீவில் முக்கிய பதவி! | What Is The Position Given Katrina Kaif Maldives

பிரபல பொலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வலுவான ரசிகர்கள் வட்டம் கொண்டவர்.

மாலைத்தீவின் அழகு

அவரது உலகளாவிய பிரபலமும், சமூக வலைத்தளங்களில் அவருடைய வரவிருக்கும் பயணங்களைப் பகிரும் பழக்கமும், மாலைத்தீவின் அழகை உலகமே காணும் வகையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.

அதேசமயம், கடந்த சில ஆண்டுகளில் கத்ரீனா மாலத்தீவுக்கு பலமுறை பயணம் செய்து, அந்த இடத்தின் இயற்கை அழகு மற்றும் ப்ரீமியம் விடுமுறை அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். இதுவே அவரை மாலைத்தீவின் தூதுவராக நியமிக்க ஏதுவாக அமைந்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்