முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜய்யுடன் நெஞ்சினிலே படத்தில் நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக இந்த சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

Ballerina திரை விமர்சனம்

Ballerina திரை விமர்சனம்

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தற்போது முழுமையாக அரசியலில் களமிறங்கியுள்ளார். ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சினிலே

விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யை வைத்து இயக்கிய திரைப்படங்களில் ஒன்று நெஞ்சினிலே. காதல் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி கடந்த 1999ம் ஆண்டு இப்படம் வெளிவந்தது.

விஜய்யுடன் நெஞ்சினிலே படத்தில் நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Nenjinile Movie Actress Isha Koppikar Latest Photo

இஷா கோபிகர்

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை இஷா கோபிகர் நடித்திருந்தார். தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமான இவர் தமிழில் காதல் கவிதை படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இதன்பின் தொடர்ந்து தமிழில் நடித்த வந்த இஷா கோபிகர் பாலிவுட் பக்கம் சென்றார். கடைசியாக இவர் தமிழில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், நெஞ்சினிலே படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை இஷா கோபிகரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் வைரலாகியுள்ளது. இதோ பாருங்க..

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.