முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈரானில் ஆட்சி மாற்றம்: மனந்திறந்தார் டொனால்ட் ட்ரம்ப்

 ஈரானில் தற்போதைய ஆட்சி வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) தெரிவித்துள்ளார்.

“நிச்சயமாக, எதுவும் நடக்கலாம், இல்லையா?” ஓவல் அலுவலகத்தில் ஒரு நிருபரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ட்ரம்ப இதனை குறிப்பிட்டுள்ளார்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், தாங்கள் அதற்கான திட்டங்களை வைத்திருப்பதாகவும் வரும் ஒரு மணி நேரத்துக்குள் சூழ்நிலை அறையில் (Situation Room) பாதுகாப்பு ஆலோசகர்களை சந்திக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணுசக்தி ஒப்பந்தம்

அத்துடன், அவர் நிர்ணயித்த 60 நாள் காலக்கெடுவிற்கு முன்பே அணுசக்தி ஒப்பந்தத்திற்கான அமெரிக்காவின் முன்மொழிவை ஈரான் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஈரானில் ஆட்சி மாற்றம்: மனந்திறந்தார் டொனால்ட் ட்ரம்ப் | Regime Change In Iran Trump Said

இதேவேளை, ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு அனுமதி வழங்கும் நிலைக்கு தம்மை மாற்றியதற்கான காரணம் பற்றி டிரம்ப் விளக்கம் அளித்தார்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆரம்பத் தாக்குதலே அதற்குக் காரணமாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்