மன்னாரில் நேற்று (18) பொதுப்பயணிகளுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அரச அதிகாரிகள்..
மன்னார்
எரிபொருள் நிரப்பு நிலையம், பள்ளிமுனை வீதி எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் தலைமன்னார் வீதி எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றில் பொதுப்பயணிகளுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, அரச ஊழியர்கள், பொலிஸார் உள்ளிட்டோருக்கு மாத்திரம்
எரிபொருள் வழங்கியதாகவும் பொதுபயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பில்
எரிபொருள் நிரப்பு நிலைய அதிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.



