முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அசுர வேகத்தில் அடர்த்தியாக முடி வளர உதவும் தைலம்…! வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது.

இவ்வாறான முடி ஆரோக்கியமாக இருக்க வீட்டிலேயே சில தைலங்களைத் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

இந்தத் தைலங்களைத் தேய்த்துக் குளிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். கருகருவென முடி அடர்த்தியாக வளர கை கொடுக்கும். முடி கொட்டுவதும் நீங்கும்.

பஞ்ச கர்ப்பம் தைலம் 

தேவையாவை 

50 கிராம் கடுக்காய், சிறிது வேப்பிலை. கால் டீஸ்பூன் வெள்ளை மிளகு, கரிசிலாங்கண்ணி கரை சாறு – 10 கிராம், நல்லெண்ணெய் அரை லிட்டர்.

அசுர வேகத்தில் அடர்த்தியாக முடி வளர உதவும் தைலம்...! வீட்டிலேயே தயாரிப்பது எப்படி | How To Grow Hair Faster And Thicker In One Week

செய்முறை:

கடுக்காயை ஒன்றிரண்டாகப் பொடித்துக்கொள்ள வேண்டும்.

மேலே சொன்ன பொருள்களை அனைத்தையும் ஒன்று சேர்த்து நல்லெண்ணெயில் கலந்து அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும்.

‘சடசட’ வென ஓசை வந்ததும் இறக்கி, ஆற வைக்க வேண்டும்.

குளிக்கும்போது இந்தத் தைலத்தை மிதமாகச் சூடு செய்து தலையில் மசாஜ் செய்து சிறிது நேரம் ஊறியதும் குளிக்கவேண்டும். இது உடலுக்குக் குளிர்ச்சி தரும்.

கரிசாலைத் தைலம்

தேவையாவை

கரிசலாங்கண்ணி இலை சாறு – 50 மி.லி., நல்லெண்ணெய் 50 மி.லி., வெந்தயம் – 50 கிராம்.

அசுர வேகத்தில் அடர்த்தியாக முடி வளர உதவும் தைலம்...! வீட்டிலேயே தயாரிப்பது எப்படி | How To Grow Hair Faster And Thicker In One Week

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கரிசலாங்கண்ணி சாறு, நல்லெண்ணெய் கலந்துகொள்ள வேண்டும்.

அதனுடன் வெந்தயத்தை வறுத்து அரைத்துச் சேர்க்க வேண்டும். இந்தக் கலவையை நீர் வற்றும் வரை காய்ச்சி ஆறவைத்துப் பயன்படுத்தலாம்.

நெல்லி தைலம்

தேவையாவை

நெல்லி சாறு 50 மி.லி., மருதாணி சாறு 50 மி.லி., அரைக்கீரை விதை 50 கிராம், நல்லெண்ணெய் அரை லிட்டர்.

அசுர வேகத்தில் அடர்த்தியாக முடி வளர உதவும் தைலம்...! வீட்டிலேயே தயாரிப்பது எப்படி | How To Grow Hair Faster And Thicker In One Week

செய்முறை

நெல்லிசாறுடன், மருதாணி சாறைக் கலந்து அதில் அரைக் கீரை விதையைச் சேர்க்க வேண்டும்.

இதனுடன் நல்லெண்ணெய் விட்டு நீர் வற்றி வாசனை வரும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்