முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீரற்ற காலநிலையால் மீன்களின் விலை அதிகரிப்பு

நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து மீன்களின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட (Peliyagoda) மீன் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.

மீனின் மொத்த விலை

இதன்படி, ஒரு கிலோகிராம் தலபத் மீனின் மொத்த விலை 2,200 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் கொப்பரா தலபத்தின் மொத்த விலை 2,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சீரற்ற காலநிலையால் மீன்களின் விலை அதிகரிப்பு | Fish Prices Increase In Sri Lanka

அத்துடன், சூரை மீன் ஒரு கிலோகிராமின் மொத்த விலை 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக பேலியகொட மீன் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பன தேவையான அளவு கையிருப்பில் உள்ளதாக விலங்கு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்