முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான போராட்டம்

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைகளை கோரி ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம், இன்றையதினம்(21.06.2025) ஹட்டன்
மல்லியப்பு சந்திப்பில் நடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது, ‘சொந்த காணி எமக்கு வேண்டும்’ மற்றும் ‘உற்பத்திக்கான காணியினை வழங்கு’ போன்ற கோஷங்களை
எழுப்பியும் பாதாதைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைக்கான போராட்டம் | Upcountry People Protest Today

பேரணி 

பறை இசை முழங்க ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி
ஹட்டன் மணிகூட்டு கோபுரம் வரை சென்று நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்