முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து நீதி கோரி மனு கையளிப்பு

இலங்கையில் இடம்பெற்ற மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள்
தொடர்பான பொறுப்புக்கூறல் விவகாரத்தை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்திற்குப்
பாரப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளும் சிவில்
அமைப்புக்களும் கூட்டாக மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.

ஐ.நா அதிகாரி  

நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளரிடம் குறித்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து நீதி கோரி மனு கையளிப்பு | People Request Justice For Tamils

தமிழ்
மக்கள் மீனதான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் குறித்த மனு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக கையொப்பமிட்ட ஐக்கிய
நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் நேரில் கையளிக்கப்பட்டது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்