முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்க நகை பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி

 கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரமானது நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது இன்று சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் 266,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் ஒரு பவுண், இன்றைய தினம் 264,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை 

நேற்றைய தினம், 246,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கம் ஒரு பவுண் இன்றைய தினம் 244,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

தங்க நகை பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி | Happy News For Gold Lovers Gold Price Srilanka

இந்தநிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றைய தினம், தங்கத்தின் விலை சராசாரியாக 2,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இதன்படி, இன்றைய தினத்தில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 30,525 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்