முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் தோண்டத் தோண்ட வெளிவரும் தமிழர் சிதிலங்கள்

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட, மூன்றாவது நாள்
அகழ்வாய்வு பணியின் போது மேலும் மூன்று மனித ஓட்டுத் தொகுதிகள் அடையாளம்
காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றுவரை 24 மனித ஒட்டுத்தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்றையதினம்
மேலும் 3 மனித ஓட்டுத் தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது.

மனித ஓட்டு தொகுதி

இந்நிலையில் இதுவரை
அடையாளம் காணப்பட்ட மனித ஓட்டுத்தொகுதிகளின் எண்ணிக்கை 27ஆக உயர்வடைந்துள்ளது.

யாழில் தோண்டத் தோண்ட வெளிவரும் தமிழர் சிதிலங்கள் | Human Remains Found At Jaffna Mass Grave

கடந்த நாட்களில் அடையாளம் காணப்பட்ட மனித ஓட்டு தொகுதியில், தாயொருவர்
குழந்தையை அணைத்த வண்ணம் காணப்பட்ட மனித ஓட்டுத்தொகுதியானது பல்வேறு
அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த புதைகுழியை அகழ்வதற்கு 45 நாட்கள் நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்
15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகளை முன்னெடுத்து, பின்னர் சிறுகால
இடைவெளியின் பின்னர் மீண்டும் அகழாய்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக
சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்