அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த தேர்தலில் வைத்தியர் சஞ்சீவ தென்னகோன் (Sanjeewa thennakoon) மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வைத்தியர் பிரபாத் சுகததாச மீண்டும் சங்கத்தின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று (28) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்த தேர்தலில் 60% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அவர்கள் அந்தந்த பதவிகளுக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர (Shani Abeysekara) நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

