முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயது குழந்தை பலி

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயதுக் குழந்தை உயிரிழந்தது.

ஆரையம்பதி பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண், தனது 3 வயதுக் குழந்தையை இன்றையதினம் தொழிற் தளத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதன்போது அங்கிருந்த பேருந்து ஒன்று பின்திசை நோக்கி நகர்ந்தபோது, அதன் சில்லுக்குள் அகப்பட்டு குழந்தை உயிரிழந்ததாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்தின் சாரதி கைது

இதன்படி ஆரையம்பதி முதலாம் பிரிவு – காளிக்கோவில் வீதியைச் சேர்ந்த ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மட்டக்களப்பில் பேருந்து சில்லுக்குள் சிக்குண்டு 3 வயது குழந்தை பலி | Accident In Batticaloa

இந்நிலையில் குழந்தையின் சடலம் ஆரையம்பதி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்